தமிழகம்
43 புதிய அமைச்சர்கள் பட்டியல்: தமிழகத்தின் எல்.முருகன் அமைச்சர் ஆகிறார்.
புதிய அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகும் என்றும் இன்று 40க்கும் மேற்பட்டோர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்றும் காலை முதல் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது பார்த்து வருகிறோம்
அந்த வகையில் சற்று முன் இன்று 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பதவி ஏற்க இருக்கும் 43 புதிய அமைச்சர்கள் பட்டியல் இதோ
