லிங்கம் தெரியும். அது என்ன 7 வகை லிங்கம்?!

நம் ஏழேழு பிறவிகளுக்கும் நற்பலன்கள் கிடைக்க ஏழு வகையான சிவலிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி நாம் வழிபட்டு வந்தால் எண்ணற்ற நன்மைகள் இல்லம் தேடி வந்து சேரும்.

eff94298167b2b0f132d91286b0132c6

சுயம்புருவ லிங்கம் – தானாக உண்டானது.
• தேவியகம் லிங்கம் – அம்பிகை வழிபட்டது.
• தைவிகம் லிங்கம் – தேவர்கள் வழிபட்டது.
• மானுஷம் லிங்கம் – மனிதர்கள் வழிபட்டது.
• ராட்ஸச லிங்கம் – அசுரர்கள் வழிபட்டது.
• ஆரிஷம் லிங்கம் – ரிஷிகள் வழிபட்டது
• பாணலிங்கம் – பாணாசுரன் வழிப்பட்டது

இந்த ஏழுவகை லிங்கங்கள் அல்லாது ஆத்ம லிங்க – ராவணன் வழிப்பட்டது என ஒன்றுண்டு. அது அவரவர் மனசுக்குள் லிங்க உருவை ஸ்தாபித்து வழிபடுவது. எல்லாவற்றையும்விட இந்த லிங்கமே உயர்ந்ததுன்னு சொல்பவர்களும் உண்டு. எது எப்படியோ எந்தெந்த லிங்கத்தை எப்படி வழிபடனும்ன்னு வரைமுறை உண்டு. அவற்றை தெரிஞ்சு வழிபட்டால் தக்க பலன் கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews