சுவை மிகுந்த துவரம் பருப்பு துவையல்!!
 

துவரம் பருப்பு உடல் எடையினைக் கூட்டுவதிலும், இரத்த அழுத்தத்தை சரிசெய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய துவரம்பருப்பில் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

 

துவரம் பருப்பு உடக் எடையினைக் கூட்டுவதிலும், இரத்த அழுத்தத்தை சரிசெய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய துவரம்பருப்பில் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 100 கிராம்
தேங்காய் – 5 முதல் 6 துண்டுகள்
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 1
உப்பு - தேவையான அளவு.


செய்முறை :

1. வாணலியில் எண்ணெய்விடாமல் துவரம் பருப்பு மற்றும் மிளகாயைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்ஸியில்  துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஒன்றிரண்டாக அரைத்தால் துவரம் பருப்பு துவையல் ரெடி. 

From around the web