டேஸ்ட்டியான கடாய் பன்னீர் ரெசிப்பி!
 

பன்னீரில் நாம் இப்போது ரொம்பவும் வித்தியாசமான, அதுவும் ஹோட்டல் ஸ்டைலில் கடாய் பன்னீர் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
டேஸ்ட்டியான கடாய் பன்னீர் ரெசிப்பி!

தேவையானவை:
பன்னீர் – கால் கிலோ
வெங்காயம் – 1
தக்காளி - 2 
பூண்டு - 1
பச்சை மிளகாய் - 2 
கிராம்பு - 4
பட்டை - 2
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
தனியாத் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
 
1.    வாணலியில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள், தனியாத் தூள்,  உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் கடாய் பன்னீர் ரெடி.
 

From around the web