அன்னாசி - தேங்காய்ப்பால் ஜூஸ் ரெசிப்பி!!
 

அன்னாசிப் பழத்தில் நாம் இப்போது ஒரு வித்தியாசமான ஜூஸ் ரெசிப்பியினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

அன்னாசிப் பழத்தில் நாம் இப்போது ஒரு வித்தியாசமான ஜூஸ் ரெசிப்பியினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
அன்னாசிப்பழம் - 1,
தேங்காய் – 1 மூடி,
தேன் – 3 ஸ்பூன்

செய்முறை : 
1.    அன்னாசிப் பழத்தை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் அன்னாசிப் பழத்தினைப் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.
3.    அடுத்து மிக்சியில் தேங்காயினைக் கீறிப் போட்டு பால் பிழிந்தால் தேங்காய்ப் பால் ரெடி.
4.    இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதில் தேன் சேர்த்தால் அன்னாசி - தேங்காய்ப்பால் ஜூஸ் ரெடி.
 

From around the web