கோடைகாலத்தில் சாப்பிட வேண்டிய குளு குளு தயிர் லஸ்ஸி!! 
 

கோடை காலத்தில் பொதுவாக குளிர்ச்சியான உணவுப் பொருட்களையே தேடித் தேடி வாங்கிச் சாப்பிடுவோம், அந்தவகையில் இப்போது தயிரில் லஸ்ஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
கோடைகாலத்தில் சாப்பிட வேண்டிய குளு குளு தயிர் லஸ்ஸி!!

செய்முறை:
தயிர் - ஒரு கப்
சர்க்கரை - தேவையான அளவு
பாதாம்- 3
முந்திரி - 3
ஐஸ் கட்டிகள் - 3 

செய்முறை:
1.    மிக்ஸியில் தயிர், சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து பாதாம், முந்திரியை லேசாக நறுக்கிக் கொள்ளவும்.
3.    அடுத்து ஒரு டம்ளரில் அரைத்த கலவையினைப் போட்டு பாதாம், முந்திரியைச் சேர்த்து ஐஸ் கட்டிகளைக் போட்டால் தயிர் லஸ்ஸி ரெடி.

From around the web