குளுகுளு வாழைப்பழ ஐஸ்கிரீம்!!

வாழைப்பழத்தில் பொதுவாக நாம் ஜூஸ் அல்லது சிப்ஸ் ரெசிப்பிகளையே சாப்பிடுவோம். அந்தவகையில் இப்போது வாழைப்பழத்தில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வாழைப்பழத்தில் பொதுவாக நாம் ஜூஸ் அல்லது சிப்ஸ் ரெசிப்பிகளையே சாப்பிடுவோம். அந்தவகையில் இப்போது வாழைப்பழத்தில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப்பழம்                   -     2
வெண்ணெய்                   -     2 ஸ்பூன்
வெண்ணிலா ஐஸ்கிரீம்      -     2 கப்

செய்முறை
1. வாழைப்பழத்தை தோலுரித்து மிக்சியில் போட்டு மசித்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் வெண்ணெயினைப் போட்டு வாழைப்பழத்தைப் போட்டு வதக்கவும்.
3. அடுத்து வாழைப்பழத்துடன் வெண்ணிலா ஐஸ் கீரிமைப் போட்டு கிளறினால் வாழைப்பழ ஐஸ்கிரீம் ரெடி.

From around the web