இழந்த புத்துணர்ச்சியை மீட்க இதை குடிங்க!!

வெயிலில் அலுத்து களைத்திருக்கும்போது இழந்த புத்துணர்ச்சியை உடனடியாக மீட்டெடுக்கவும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குடிக்கவும் சிறந்தது இந்த புதினா எலுமிச்சை பழச்சாறு. இந்த மிண்ட் லெமன் ஜூஸ்ன்னு சொல்லப்படும் புதினா, எலுமிச்சை பழச்சாறு செய்வது எப்படி என பார்க்கலாம் தேவையான பொருட்கள்: எலுமிச்சை- 2இஞ்சி – ஒரு துண்டு ( சிறிதாக நறுக்கியது)புதினாஇலை – கொஞ்சம்சர்க்கரை- 6 டேபிள் ஸ்பூண்உப்பு – ஒரு சிட்டிகைதண்ணீர் – ஒரு கப்மிளகு தூள் – ஒரு சிட்டிகைஐஸ் கட்டி
 
இழந்த புத்துணர்ச்சியை மீட்க இதை குடிங்க!!

வெயிலில் அலுத்து களைத்திருக்கும்போது இழந்த புத்துணர்ச்சியை உடனடியாக மீட்டெடுக்கவும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குடிக்கவும் சிறந்தது இந்த புதினா எலுமிச்சை பழச்சாறு.

இந்த மிண்ட் லெமன் ஜூஸ்ன்னு சொல்லப்படும் புதினா, எலுமிச்சை பழச்சாறு செய்வது எப்படி என பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை- 2
இஞ்சி – ஒரு துண்டு ( சிறிதாக நறுக்கியது)
புதினாஇலை  – கொஞ்சம்
சர்க்கரை- 6 டேபிள் ஸ்பூண்
உப்பு – ஒரு சிட்டிகை
தண்ணீர் – ஒரு கப்
மிளகு தூள் – ஒரு சிட்டிகை
ஐஸ் கட்டி

செய்முறை :

மிக்ஸி ஜாரில் கொஞ்சம் தண்ணீர், எலுமிச்சை பழச்சாறு,  புதினா இலை,சர்க்கரை,உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும். பின்பு  இதை வடி கட்டியில் வடிக்கட்டவும். இதில் தேவையான அளவு தண்ணீரும், ஐஸ் கட்டியும் சேர்த்து  பரிமாறவும்.

சர்க்கரைக்கு பதிலாய் தேன், நாட்டு சர்க்கரையும் சேர்த்துக்கொள்வது உடல்நலனுக்கு நல்லது.

From around the web