வீட்டிலேயே இட்லி மசாலா பொடி!!
 

இட்லி மசாலா பொடியினை வீட்டிலேயே செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

 

தேவையானவை:
உளுந்து – 250 கிராம்
கடலைப் பருப்பு – 250 கிராம்
காய்ந்த மிளகாய் – 10
பெருங்காயம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை
1.    வாணலியில் எண்ணெய் விடாமல் உளுந்து, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போன்றவற்றை வறுத்து பெருங்காயம், உப்பு சேர்த்து ஆறவிட்டு மிக்சியில் போட்டு அரைத்தால் இட்லி பொடி ரெடி.
இந்த இட்லி பொடியினை டப்பாவில் அடைத்துவைத்துப் பயன்படுத்தவும்.

From around the web