ஜில் ஜில் ஜிகர்தண்டா செய்வது எப்படி? 

ஜிகர்தண்டாவை பிடிக்காதவர்கள் என யாரேனும் உள்ளனரா? இதுவரை அதனைக் குடிக்காதவர்கள்கூட ஒருமுறை குடித்தால் நிச்சயம் வேண்டும் வேண்டும் என்று கேட்டு விரும்பி வாங்கிக் குடிப்பர்.
 
ஜிகர்தண்டாவை பிடிக்காதவர்கள் என யாரேனும் உள்ளனரா? இதுவரை அதனைக் குடிக்காதவர்கள்கூட ஒருமுறை குடித்தால் நிச்சயம் வேண்டும் வேண்டும் என்று கேட்டு விரும்பி வாங்கிக் குடிப்பர்.

தேவையான பொருட்கள்:
பாதாம் பிசின் - 2 ஸ்பூன்
சர்பத் - 4 ஸ்பூன்
பால் – கால் கப்
ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப்
சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ்கட்டி - தேவையான அளவு
பாலாடை - தேவையான அளவு

செய்முறை
1. பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும், அடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து பிரிட்ஜில் வைக்கவும்.
2. மறுநாள் பாதாம் பிசினை கழுவி பாத்திரத்திற்குள் போட்டு தண்ணீர் ஊற்றி 2 மணி ஊறவிடவும்.
3. அடுத்து ஒரு டம்ளரில் பால்- பாதாம் பிசின் கலவையினைப் போட்டுக் கொள்ளவும்.
4. மேலும் அத்துடன் சர்பத், ஐஸ்க்ரீம், பாலாடையினை போட்டால் ஜிகர்தண்டா ரெடி!

From around the web