சுவையான ஓட்ஸ் பாயாசம் செய்வது எப்படி!!

ஓட்ஸில் நாம் பலவகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிட்டு இருப்போம், அந்த வகையில் இப்போது ஓட்ஸில் டேஸ்ட்டியான பாயாசம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
சுவையான ஓட்ஸ் பாயாசம் செய்வது எப்படி!!

ஓட்ஸில் நாம் பலவகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிட்டு இருப்போம், அந்த வகையில் இப்போது ஓட்ஸில் டேஸ்ட்டியான பாயாசம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
ஓட்ஸ்                          -       1 கப்
பால்                            -       3 கப்
சர்க்கரை                       -       1/2 கப்
குங்குமப் பூ                     -       3 இதழ்
பாதாம்                        -      5
முந்திரி  பு                -      5
நெய்                            -       1 ஸ்பூன்
ஏலக்காய்த் தூள்    -       ¼ ஸ்பூன்

செய்முறை
1.    வாணலியில் நெய் போட்டு ஓட்ஸ் சேர்த்து லேசாக வறுக்கவும், அடுத்து அதனுடன் பால் மற்றும் சா்க்கரை சோ்த்துக் கலக்கவும்.
2.    அடுத்து குங்குமப் பூ, பாதாம், முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்த்து வேகவிட்டு இறக்கினால் சுவையான ஓட்ஸ் பாயாசம் ரெடி.
 
From around the web