ஹோட்டல் ஸ்டைல் சீஸ் தோசை ரெசிப்பி!!
 
சீஸ் என்றாலே நிச்சயம் குழந்தைகள் அதனை விரும்பி வாங்கிச் சாப்பிடுவர். இத்தகைய சீஸினைக் கொண்டு ஹோட்டல் ஸ்டைலில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சீஸ் என்றாலே நிச்சயம் குழந்தைகள் அதனை விரும்பி வாங்கிச் சாப்பிடுவர். இத்தகைய சீஸினைக் கொண்டு ஹோட்டல் ஸ்டைலில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தோசை மாவு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி- 1
பச்சை மிளகாய் - 2
சீஸ் –  1கப் (துருவியது)
கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை :

1. கொத்தமல்லி,  தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து தோசைக் கல்லில் மாவை ஊற்றி தோசைமீது  வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லியைத் தூவி  வேகவிட்டு இறக்கினால் சீஸ் தோசை ரெடி.

From around the web