ஹோம் மேடு பிரியாணி மசாலா பொடி செய்யலாம் வாங்க!!
 

பிரியாணி மசாலா பொடியினை வீட்டிலேயே செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

 
ஹோம் மேடு பிரியாணி மசாலா பொடி செய்யலாம் வாங்க!!

தேவையானவை:
பிரியாணி இலை - 3
சீரகம்  - 1 ஸ்பூன்
பட்டை  - 5
கிராம்பு - 10
மிளகு  - 15
அண்ணாச்சி மொக்கு  - 3
ஜாதிபத்திரி - 3
ஜாதிக்காய்  - 3
மராத்தி மொக்கு  - 3
ஏலக்காய் - 5
கொத்தமல்லி - 2 ஸ்பூன்
சோம்பு  - 1 ஸ்பூன்

செய்முறை:
1.    ஜாதிக்காயினை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    வாணலியினை அடுப்பில் வைத்து தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு வறுத்தெடுத்து மிக்ஸியில் போட்டு போட்டு அரைத்தால் பிரியாணி மசாலா பொடி ரெடி.
இந்த மசாலா பொடியினை டப்பாவில் போட்டு பயன்படுத்திவந்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
 

From around the web