அனைவருக்கும் பிடித்தமான பரோட்டா!!
 
பரோட்டா என்றால் குழந்தைகள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடுவர். அத்தகைய பரோட்டாவினை நாம் இப்போது வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பரோட்டா என்றால் குழந்தைகள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடுவர். அத்தகைய பரோட்டாவினை நாம் இப்போது வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
மைதா மாவு – 2 கப் 
எண்ணெய் – தேவையான அளவு 
உப்பு – 1 ஸ்பூன் 

செய்முறை: 
1.    மைதாமாவுடன் எண்ணெய் ஊற்றி  உப்பு போட்டு தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும். 
2.    அடுத்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு மாவினை உருட்டி, வட்டமாக போட்டு மாவினை நன்கு அடித்து தோசைக் கல்லில் போட்டு வேகவிட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுத்தால் பரோட்டா ரெடி.
 
From around the web