முட்டை பிரெட் டோஸ்ட் ரெசிப்பி!!
 

முட்டையில் நாம் இப்போது சுவையான பிரெட் டோஸ்ட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

முட்டையில் நாம் இப்போது சுவையான பிரெட் டோஸ்ட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
முட்டை - 4
பிரெட் - 10
பால் - கால் கப்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன்
வெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 
1.    ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து தோசைக்கல்லில் வெண்ணெயை ஊற்றி பிரெட்டை முட்டைக் கலவையில் போட்டு எடுத்து கல்லில் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் முட்டை பிரெட் டோஸ்ட் ரெசிப்பி ரெடி.
 

From around the web