சுவையான மாம்பழ மில்க் ஷேக்!!
 
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தைப் பிடிக்காதவர்கள் என்று யாரேனும் உண்டா? அத்தகைய மாம்பழத்தில் இப்போது சுவையான மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தைப் பிடிக்காதவர்கள் என்று யாரேனும் உண்டா? அத்தகைய மாம்பழத்தில் இப்போது சுவையான மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: 
மாம்பழம் - 2 
பசும்பால் - 2 டம்ளர் 
வெண்ணிலா ஐஸ்க்ரீம் - 1 ஸ்கூப் 
சர்க்கரை - 3 ஸ்பூன் 

செய்முறை: 
1.    மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு அதனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 
2.    அடுத்து இதனை மிக்ஸியில் போட்டு சர்க்கரை சேர்த்து அரைக்கவும். 
3.    அடுத்து பாலைக் காய்ச்சி, குளிரவிட்டு இதில் கலக்கவும்.
4.    இறுதியாக வென்னிலா ஐஸ்க்ரீம் சேர்த்து குடித்தால் மாம்பழ மில்க் ஷேக் ரெடி.
 
From around the web