சுவையான பிரெட் ஆம்லெட் ரெசிப்பி!!
 
ஆம்லெட் என்றாலே நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும், இப்போது நாம் பிரெட் கொண்டு ஆம்லெட் கொண்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

ஆம்லெட் என்றாலே நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும், இப்போது நாம் பிரெட் கொண்டு ஆம்லெட் கொண்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையானவை:
முட்டை -3
பிரெட் - 5
பெரிய வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 2
நெய்- தேவையான அளவு

செய்முறை:
1.    வெங்காயம், பச்சை மிளகாயினை நறுக்கிக் கொள்ளவும். 
2.    அடுத்து முட்டையினை அடித்து அத்துடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
3.    அடுத்து பிரெட்மீது வைத்து நெய் தடவி  வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பிரெட்டுக்கு நடுவே வைத்து தோசைக் கல்லின் இருபுறமும் போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான பிரெட் ஆம்லெட் ரெடி.

From around the web