மொறுமொறு சுரைக்காய் பக்கோடா!!
 

சுரைக்காயில் பொதுவாக குழம்பு, கூட்டு, பொரியல் போன்ற ரெசிப்பிகளையே செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இப்போது சுரைக்காயில் இப்போது பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

சுரைக்காயில் பொதுவாக குழம்பு, கூட்டு, பொரியல் போன்ற ரெசிப்பிகளையே செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இப்போது சுரைக்காயில் இப்போது பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
சுரைக்காய்- 1
பச்சரிசி- அரை கப்
கடலைப் பருப்பு- 1 கப்
உளுந்து - 1 ஸ்பூன்
துவரம்பருப்பு- 1 ஸ்பூன்
பாசிப் பருப்பு- 1 ஸ்பூன்
கொத்தமல்லி இழை- கைப்பிடியளவு
கறிவேப்பிலை- கைப்பிடியளவு

செய்முறை : 
1.    கடலைப் பருப்பு,  உளுந்து, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, அரிசி அனைத்தையும் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
2.    அடுத்து இதனை மிக்சியில் போட்டு தண்ணீர்விட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து இதனுடன் கொத்தமல்லி இழை, கறிவேப்பிலை சேர்த்து பக்கோடக்களாக எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்தால் சுரைக்காய் பக்கோடா ரெடி.

From around the web