குளுகுளு டிராகன் ஃப்ரூட் ஜூஸ்!!
 
டிராகன் பழமானது நோயெதிர்ப்பு மண்டலத்தினை வலுப்படுத்துவதாக உள்ளது. இத்தகைய டிராகன் ஃபுரூட்டில் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

டிராகன் பழமானது நோயெதிர்ப்பு மண்டலத்தினை வலுப்படுத்துவதாக உள்ளது. இத்தகைய டிராகன் ஃபுரூட்டில் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை :

டிராகன் பழம் - 2
தேன் - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டி - 2

செய்முறை :
1. டிராகன் பழத்தின் தோலை நன்கு சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து இந்தத் துண்டுகளை  மிக்ஸியில் போட்டு  எலுமிச்சை சாறு, தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3. இதனை டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டி சேர்த்து இறக்கிக் குடித்தால் குளுகுளு டிராகன் ஃப்ரூட் ஜூஸ் ரெடி. 

From around the web