இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் பீட்ரூட் ஜூஸ்!
 

இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்ய நினைப்போர் பீட்ரூட் ஜூஸை வாரத்தில் 3 நாட்கள் என்ற அளவில் குடித்து வர வேண்டும். இப்போது நாம் பீட்ரூட்டில் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் பீட்ரூட் ஜூஸ்!

தேவையானவை:
பீட்ரூட் - 1
தேன் - 2 ஸ்பூன்
எலுமிச்சை - 1
இஞ்சி - 1 துண்டு

செய்முறை :
1. பீட்ருட்டின் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் பீட்ரூட், இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து அரைத்த கலவையுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்தால் பீட்ரூட் ஜூஸ் ரெடி.
 

From around the web