தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் செமயான ஹேர்பேக்
 
தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று உடல் சூடு, இத்தகைய உடல் சூட்டினை சரிசெய்யும் வகையிலான செமயான ஹேர்பேக் ஒன்றினை நாம் எப்படித் தயார் செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று உடல் சூடு, இத்தகைய உடல் சூட்டினை சரிசெய்யும் வகையிலான செமயான ஹேர்பேக் ஒன்றினை நாம் எப்படித் தயார் செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:
நெல்லிக்காய்- 3
வெந்தயம்- 1 ஸ்பூன்
தயிர்- கால் கப்

செய்முறை:
1.    வெந்தயத்தை நீரில் போட்டு 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
2.    அடுத்து நெல்லிக்காயினை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
3.    அடுத்து மிக்சியில் நெல்லிக்காய், வெந்தயம் இரண்டையும் போட்டு தயிர் சேர்த்து அரைத்தால் சூப்பரான ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் தடவி 1 மணி நேரம் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வு சரியாகும்.
 
From around the web