கடலை மிட்டாயின் நன்மைகள் இத்தனையா?

5 ரூபாய் என்ற அளவில் அனைத்து வகையான பெட்டிக் கடைகளிலும் இருக்கும் ஒரு உணவுப் பொருள்தான் கடலை மிட்டாயாகும். இந்த கடலை மிட்டாயினைத் தினமும் ஒன்று என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களும் பரிந்துரைப்பதுண்டு. இத்தகைய கடலை மிட்டாயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
 
கடலை மிட்டாய் அதிகளவு இரும்புச்சத்தினைக் கொண்டதாக உள்ளது, இதனால் இரத்த சோகை, இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைதல் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தினமும் ஒன்று என்ற அளவில் கடலை மிட்டாயினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும் இரும்பிச் சத்தினை அடுத்து இதில் உள்ள அதிக அளவு புரதச் சத்தானது மற்ற புரதச் சத்து உணவுகளைவிட அதிகமானதாக உள்ளது, 

மேலும் இது முளையினை விரைவாக இயக்கும் தன்மை கொண்டதாகவும், நினைவாற்றலை அதிகரிக்கச் செய்வதாகவும் உள்ளது. 

மேலும் கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் தினமும் கடலை மிட்டாயினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும், மேலும் இது பற்கள் மற்றும் எலும்பினை வலுப்படுத்துவதாக உள்ளது.

மேலும் கடலை மிட்டாய் கெட்ட கொழுப்பை குறைப்பதாகவும், மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக உள்ளது.
 
From around the web