வெள்ளரிக்காய் பச்சடி

தேவையானப் பொருள்கள்: கெட்டி தயிர் – 1 கிண்ணம் வெள்ளரிக்காய் – 1 கேரட் – 1 உப்பு கொத்தமல்லி செய்முறை: வெள்ளரிக்காய், கேரட்டினை நன்றாக கழுவி ஆகியவற்றை சிறுசிறு துண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன், அதிகம் புளிக்காத தயிர், உப்பு சேர்த்து, கொத்தமல்லி இலை தூவி சிறிது நேரம் கழித்துப் பரிமாறலாம். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்க சிறந்த வழி. குறிப்பு.. இதில் மாங்காய், தக்காளி, வெங்காயம், பீட்ரூட் என அவரவர் விருப்பப்படி சேர்த்துக்கொள்ளலாம்.
 
வெள்ளரிக்காய் பச்சடி

தேவையானப் பொருள்கள்:

கெட்டி தயிர் – 1 கிண்ணம்

வெள்ளரிக்காய் – 1

கேரட் – 1

உப்பு

கொத்தமல்லி

செய்முறை:

வெள்ளரிக்காய், கேரட்டினை நன்றாக கழுவி ஆகியவற்றை சிறுசிறு துண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன், அதிகம் புளிக்காத தயிர், உப்பு சேர்த்து, கொத்தமல்லி இலை தூவி சிறிது நேரம் கழித்துப் பரிமாறலாம். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்க சிறந்த வழி.

குறிப்பு.. இதில் மாங்காய், தக்காளி, வெங்காயம், பீட்ரூட் என அவரவர் விருப்பப்படி சேர்த்துக்கொள்ளலாம்.

From around the web