கோவைக்காயில் உள்ள சத்துகள் இவைகள்தான்!!

கோவைக்காயானது கிராமப் புறங்களில் இலவசமாக கிடைக்கும் ஒரு காய் வகையாகும், இதனைப் பெரும்பாலும் யாரும் சமைக்கப் பயன்படுத்துவதில்லை.  ஆனால் இதன் மருத்துவ குணங்கள் தெரிந்தால் நிச்சயம் அடிக்கடி சமைப்பீர்கள்.

 

கோவைக்காயானது கிராமப் புறங்களில் இலவசமாக கிடைக்கும் ஒரு காய் வகையாகும், இதனைப் பெரும்பாலும் யாரும் சமைக்கப் பயன்படுத்துவதில்லை. ஆனால் இதன் மருத்துவ குணங்கள் தெரிந்தால் நிச்சயம் அடிக்கடி சமைப்பீர்கள்.

கோவைக்காய் இரும்புச் சத்தினை அதிகமாகக் கொண்டுள்ளது, இதனால் இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளவர்கள் கட்டாயம் இதனை வாரத்தில் 2 முறை என்ற அளவில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும் சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் ஆரம்ப நிலையில் கோவக்காயினை 15 நாளுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும்.

கோவைக்காய் செரிமானப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது, மேலும் உடல் எடையினைக் குறைக்க எண்ணுவோர், டயட் உணவில் நிச்சயம் கோவைக்காயினை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும் கோவைக்காயினை பொரியலாக சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து எடுத்துவந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவானது கட்டுக்குள் வரும்.

மேலும் கோவைக்காய் குழந்தைகளின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இது புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் கோவக்காய் எலும்பு வளர்ச்சியிலும், வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றது.

From around the web