முந்திரி பருப்பின் நன்மைகள் இவைகள்தான்!!

முந்திரிப் பருப்பானது அதிக கொழுப்பினைக் கொண்டதாகக் கருதி பலரும் இதனைச் சாப்பிடாமல் தவிர்க்கின்றனர். ஆனால் முந்திரிப் பருப்பில் உள்ளது நல்ல கொழுப்பு என்பதால் யாரும் இதனைப் பயப்படாமல் சாப்பிடலாம். இந்த முந்திரிப் பருப்பின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

முந்திரிப் பருப்பானது கொழுப்புகள் மட்டுமல்லாது நார்ச்சத்தினையும் அதிகம் கொண்டுள்ளது, இரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் முந்திரிப் பருப்பினை சீராக சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

மேலும் முந்திரிப் பருப்பானது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது, புற்றுநோயினை வராமல் தடுக்கிறது. தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் தினசரிக்கு குறிப்பிட்ட அளவில் முந்திரிப் பருப்பினை எடுத்துக் கொள்ள வேண்டும், இதன்மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பானது தானாகக் குறைந்து நல்ல கொழுப்பானது அதிகரிக்கும்.

மேலும் முந்திரிப் பருப்பானது செரிமான மண்டலத்தினை மேம்படுத்துவதாக உள்ளது, மேலும் இது எலும்பு மற்றும் பற்களினை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது.

From around the web