தெளிவான கண்பார்வைக்கு கேரட் லஸ்ஸி குடிங்க!!

கெட்டித் தயிர் – 1 கப்சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்கேரட் – 2பால் – 1/4 கப்ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன் பாதாம் பருப்பு – தேவையான அளவு செய்முறை கேரட்தோலை சீவி, சின்ன சின்ன துண்டுகளாக்கி, வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குழைய வேக வைக்க வேண்டிய அவசியமில்லை. மிக்ஸியில் வெந்த கேரட் பால், சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அதோடு தயிர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு
 

தெளிவான கண்பார்வைக்கு கேரட் லஸ்ஸி குடிங்க!!

கெட்டித் தயிர் – 1 கப்
சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
கேரட் – 2
பால் – 1/4 கப்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

பாதாம் பருப்பு – தேவையான அளவு

தெளிவான கண்பார்வைக்கு கேரட் லஸ்ஸி குடிங்க!!

செய்முறை

கேரட்தோலை சீவி, சின்ன சின்ன துண்டுகளாக்கி, வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குழைய வேக வைக்க வேண்டிய அவசியமில்லை. மிக்ஸியில் வெந்த கேரட் பால், சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அதோடு தயிர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மீண்டும் அரைத்து தேவைப்பட்டால் ஐஸ்கட்டிகல் அல்லது ப்ரிட்ஜில் வைத்து டம்ளரில் ஊற்றி, பாதாம் பருப்பை சீவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான கேரட் லஸ்ஸி தயார்.

இந்த கேரட் லஸ்ஸியில் வைட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வைக்கு நல்லது.. உடலும் பளப்பளக்கும்…

From around the web