தகதகன்னு தங்கம்போல் ஜொலிக்க கேரட் ஜூஸ்

தேவையான பொருட்கள்: கேரட் – ஒன்றுபால் – ஒரு டம்ளர்தண்ணீர் – ஒரு டம்ளர்சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன் (அ) தேன் கேரட் – 2 , செய்முறை: கேரட்டினை கழுவி துண்டுகளாக்கி மிக்சியில் போட்டு சர்க்கரை, பால் சேர்த்து அரைத்து வடிக்கட்டி தேவைப்பட்டால் குளிர்ந்த தண்ணீர், அல்லது ஐஸ்கட்டி சேர்த்து பருகலாம். இந்த ஜூசினை குடித்து வந்தால் ரத்தச் சுத்திகரிப்புக்கு உடவும். வயிற்றுப் பகுதியில் உள்ள சதை குறையும். கொழுப்பைக் கரைக்கும். முடிந்தவரை ஜூஸ்
 
தகதகன்னு தங்கம்போல் ஜொலிக்க கேரட் ஜூஸ்

தேவையான பொருட்கள்:


கேரட் – ஒன்று
பால் – ஒரு டம்ளர்
தண்ணீர் – ஒரு டம்ளர்
சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன் (அ) தேன் கேரட் – 2 ,

செய்முறை: கேரட்டினை கழுவி துண்டுகளாக்கி மிக்சியில் போட்டு சர்க்கரை, பால் சேர்த்து அரைத்து வடிக்கட்டி தேவைப்பட்டால் குளிர்ந்த தண்ணீர், அல்லது ஐஸ்கட்டி சேர்த்து பருகலாம்.

இந்த ஜூசினை குடித்து வந்தால் ரத்தச் சுத்திகரிப்புக்கு உடவும். வயிற்றுப் பகுதியில் உள்ள சதை குறையும். கொழுப்பைக் கரைக்கும். முடிந்தவரை ஜூஸ் வகைகளை வடிகட்டாமல் அப்படியே பருகினால், நார்ச்சத்து மிகுந்து விரைவான பலனளிக்கும்.

From around the web