இஞ்சியின் மருத்துவ குணங்கள் தெரிந்தால் அசந்து போவீங்க!!

இஞ்சியினை அசைவ உணவுகளில் நாம் கட்டாயம் சேர்ப்போம், மேலும் அதுபோக இஞ்சியில் செய்யப்படும் டீக்கு இருக்கு மவுசு எப்போதும் தனிதான். இப்போது இஞ்சியின் மருத்துவ குணங்கள் தெரிந்து கொள்ளலாம்.

 

இஞ்சியினை அசைவ உணவுகளில் நாம் கட்டாயம் சேர்ப்போம், மேலும் அதுபோக இஞ்சியில் செய்யப்படும் டீக்கு இருக்கு மவுசு எப்போதும் தனிதான். இப்போது இஞ்சியின் மருத்துவ குணங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்சியினை சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவானது கட்டுக்குள் வரும்.

மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க நினைத்தால் தினசரிக்கு இஞ்சியினை ஏதாவது ஒரு வகையில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும், இஞ்சியானது செரிமானப் பிரச்சினைகளுக்கு பெரும் தீர்வாக உள்ளது. அதாவது இஞ்சியானது பசியுணர்வு அதிகரிப்பதாகவும், வயிற்றுப் போக்கு பிரச்சினைகள் போன்றவற்றிற்கு ஒரு தீர்வாகவும் உள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இஞ்சி டீயினைக் குடித்து வந்தால், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதாக உணர்வார்கள்.

மேலும் தலைவலி, சளி, இருமல் போன்ற பிரச்சினைகளையும் இஞ்சி டீயானது சரிசெய்வதாகவும் உள்ளது. வறட்டு இருமல் பிரச்சினை உள்ளவர்கள் 
 
வாய்வுத் தொல்லை பிரச்சினை இருப்பவர்கள் இஞ்சி டீயினை காலை, மாலை என இருவேளை குடித்தால் வாய்வுப் பிரச்சினைக்கு சிறப்பான தீர்வாக இருக்கும், மேலும் பயணங்களின்போது வாந்திப் பிரச்சினை கொண்டவர்கள் இஞ்சியினை உடன் எடுத்துச் செல்வது நல்லது.
 

From around the web