இடுப்பு எலும்பை வலுப்படுத்தும் வெந்தயக்களி

தேவையான பொருட்கள்இட்லி அரிசி – 2 ஆழாக்குவெந்தயம் – 3 தேக்கரண்டி வெல்லம் அல்லது கருப்பட்டி – ஒன்றரை கப்,நெய் – 3 டேபிள்ஸ் செய்முறை வெல்லம் அல்லது கருப்பட்டியை நீரில் கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். அரிசி மாவு, வெந்தயத்தூள் இரண்டையும் கலந்து ஒன்றரை கப் நீரில் கரைத்துக்கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து சூடாக்கி, கை விடாமல் கிளறவும். மாவு வெந்ததும், வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய் ஊற்றி, மேலும் கிளறி, மாவு ஒட்டாமல்
 
இடுப்பு எலும்பை வலுப்படுத்தும் வெந்தயக்களி

தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 2 ஆழாக்கு
வெந்தயம் – 3 தேக்கரண்டி வெல்லம் அல்லது கருப்பட்டி – ஒன்றரை கப்,
நெய் – 3 டேபிள்ஸ்


செய்முறை
வெல்லம் அல்லது கருப்பட்டியை நீரில் கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். அரிசி மாவு, வெந்தயத்தூள் இரண்டையும் கலந்து ஒன்றரை கப் நீரில் கரைத்துக்கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து சூடாக்கி, கை விடாமல் கிளறவும். மாவு வெந்ததும், வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய் ஊற்றி, மேலும் கிளறி, மாவு ஒட்டாமல் வரும்போது இறக்கிப் பரிமாறவும். உடல் சூட்டையும், இந்த களி தணிக்கும்

From around the web