உடல் எடையினைக் குறைக்கச் செய்யும் வழி இதோ!!
 

உடல் எடை கூடிவிட்டால் குறைப்பது என்பது எளிதில் செய்ய முடியாத விஷயமாக உள்ளது. இப்போது நாம் உடல் எடையினைக் குறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

 
உடல் எடையினைக் குறைக்கச் செய்யும் வழி இதோ!!

தேவையானவை:
சியா விதைகள்- 1 ஸ்பூன்
தண்ணீர்- 1 கப்
எலுமிச்சை சாறு- ½ ஸ்பூன்

செய்முறை:
1.    ஒரு கப்பில் தண்ணீரை ஊற்றி சியா விதைகளைப் போட்டு ஊறவிடவும்.
2.    அடுத்து மறுநாள் காலை எழுந்து ஊறிய சியா விதைத் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
இந்த நீரை காலையில் தினமும் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் உடல் எடையானது குறையும்.
 

From around the web