அவரைக்காயின் நன்மைகள் இவைகள்தான்!!

அவரைக் காய் அதிக அளவு நார்ச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, இந்த அவரைக் காயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
 
 

அவரைக் காய் அதிக அளவு நார்ச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, இந்த அவரைக் காயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

அவரைச் சர்க்கரையானது அதிக அளவு நார்ச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, இதனால் உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் அவரைக் காயினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

அவரைக்காயில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளதால், இதனை அனைவரும் தயங்காமல் எடுத்துக் கொள்ளலாம்.
 
மேலும் அவரைக்காயை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் என அனைவரும் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைப்பதால் அவரைக் காயினைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும், 
 
மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளுக்கு அவரைக் காய் சிறந்த தீர்வாக உள்ளது. 

அவரைக் காய் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது, மேலும் இது சளி, இருமலைப் போக்கும் தன்மை கொண்டுள்ளது.
 
அவரைக் காயினைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கின்றது. வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் அவரைக் காயினைத் தவிர்த்தல் நல்லது.
 

From around the web