முக அழகினைக் கூட்டும் தயிர் பேஸ் பேக்!!
 
முக அழகினைக் கூட்டும் பல வகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம், அந்த வகையில் இப்போது தயிர் பேஸ்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
முக அழகினைக் கூட்டும் பல வகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம், அந்த வகையில் இப்போது தயிர் பேஸ்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
தயிர்- கால் கப்
வெள்ளரிக்காய்- ½
தக்காளி- 1

செய்முறை:
1.    வெள்ளரிக்காயினை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து தக்காளியையும் சிறு துண்டுகளாக்கி வெட்டிக் கொள்ளவும்.
3.    அடுத்து வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியினை தயிருடன் கலந்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவவும், இதனை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் முக அழகு கூடும்.
 
From around the web