தலைமுடியை அடர்த்தியாக்கும் ஈஸ்ட் ஹேர்பேக்!!

தலைமுடியை அடர்த்தியாக்கும் பலவகையான ஹேர்பேக்குகள் பார்த்திருக்கிறோம். இப்போது ஈஸ்ட்டினைக் கொண்டு ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

தேவையானவை:
தயிர்- கால் கப்
ஈஸ்ட் - 3 ஸ்பூன்
தேன் - 6 ஸ்பூன்.

செய்முறை :
1.    தயிரில் ஈஸ்ட்டினைக் கலந்து 5 நிமிடங்கள் ஊறவிடவும்.
2.    அதன்பின்னர் ஊறிய கலவையில் தேன் சேர்த்துக் கலந்தால் ஈஸ்ட் ஹேர்பேக் ரெடி.

இந்த ஈஸ்ட் ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 40 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் தலைமுடி அடர்த்தியாகும்.

From around the web