முகத்தில் உள்ள கருமையினை சரிசெய்யும் கோதுமை மாவு ஃபேஸ்பேக்!!
 

முகத்தில் உள்ள கருமையினை சரிசெய்யும் கோதுமை மாவு ஃபேஸ்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

முகத்தில் உள்ள கருமையினை சரிசெய்யும் கோதுமை மாவு ஃபேஸ்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
கோதுமை மாவு- 1 ஸ்பூன்
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/ 2 ஸ்பூன்

செய்முறை:
1.    ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவினைப் போட்டு நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
2.    அடுத்து இந்தக் கலவையில் மஞ்சள் தூள் சேர்த்தால் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அழுத்தித் தேய்த்து ஊறவிட்டுக் கழுவினால் முகத்தில் உள்ள கருமை காணாமல் போகும்.
 

From around the web