தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் ஹேர் பேக் இதுதான்!!
 
தலைமுடியினை அடர்த்தியாக்கும் ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்று, அதனை எப்படிப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.

தலைமுடியினை அடர்த்தியாக்கும் ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்று, அதனை எப்படிப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:
தேங்காய் எண்ணெய்- 30 மில்லி
விளக்கெண்ணெய்- 30 மில்லி
வைட்டமின் ஈ காப்சியூல்- 3

செய்முறை:
1.    வைட்டமின் ஈ காப்சியூலை நசுக்கிப் பிழிந்து கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து லேசாக சூடாக்கி அதில் வைட்டமின் ஈ காப்சியூலை சேர்த்தால் ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினை தலைமுடியின் வேர்க்கால்கள், தலைமுடியின் நுனிகளில் தேய்த்து சீயக்காய் போட்டு அலசிவந்தால் தலைமுடி அடர்த்தியாகும்.
 
From around the web