தலைமுடி உதிர்வுக்கு இதைவிட பெஸ்ட் தீர்வு எதுவும் இருக்காது!!
 

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் வகையிலான ஹேர் ஆயிலை நாம் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம், 
 
 

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் வகையிலான ஹேர் ஆயிலை நாம் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம், 

தேவையானவை:
விளக்கெண்ணெய்- 1 கப்
கேரட்- 2
கறிவேப்பிலை- கைப்பிடியளவு

செய்முறை:
1.    கேரட்டினை துருவிக் கொள்ளவும். கறிவேப்பிலையினை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து விளக்கெண்ணெயினை வாணலியில் ஊற்றி சூடாக்கி இறக்கி விடவும்.
3.    இறக்கிய பின்னர் கேரட் துருவல் மற்றும் கறிவேப்பிலையினை சேர்த்து கலர் மாறும் வரை 2 நாட்கள் ஊறவிடவும்.
இந்த ஹேர் ஆயிலை தினசரி அளவில் பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வு கட்டுக்குள் வரும். 
 

From around the web