முகத்தின் அழகினைக் கெடுக்கும் முகப் பருவினை காணாமல் போகச் செய்யும் பேக்!!
 

முகத்தில் காணப்படும் பருக்களானது முகத்தின் அழகினைப் பாழ்படுத்துவதாக உள்ளது. இப்போது நாம் அத்தகைய முகப்பருவினை சரிசெய்யும் வகையிலான பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
முகத்தின் அழகினைக் கெடுக்கும் முகப் பருவினை காணாமல் போகச் செய்யும் பேக்!!

தேவையானவை:
மலைப் பூண்டு- 5 பற்கள்
தேன்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    பூண்டினை தோல் உரித்து நெருப்பில் சுட்டுக் கொள்ளவும்.
2.    அடுத்து இதனை கல் கொண்டு மசித்து, அதனை தேனில் ஊறவைக்கவும்.
இந்த பேக்கினை முகத்தில் பரு உள்ள இடங்களில் அப்ளை செய்து கழுவினால் முகப் பருக்கள் காணாமல் போகும்.
 

From around the web