முகத்தின் அழகினை மெருகூட்டச் செய்யும் சூப்பரான ஃபேஸ்பேக்!!

முகத்தின் அழகினை மெருகூட்டச் செய்யும் பேஸ்பேக் ஒன்றினை நாம் இப்போது பார்க்கலாம். அதாவது இப்போது நாம் வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு சூப்பரான ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
முகத்தின் அழகினை மெருகூட்டச் செய்யும் பேஸ்பேக் ஒன்றினை நாம் இப்போது பார்க்கலாம். அதாவது இப்போது நாம் வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு சூப்பரான ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

தயிர்- 1 ஸ்பூன், 
வாழைப்பழம்- 1, 
ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன் 

செய்முறை:

1.    வாழைப் பழத்தினை கையால் மசித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து அதனுடன் தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    இதனை பிரிட்ஜில் வைத்து 30 நிமிடங்கள் கழித்துப் பயன்படுத்தவும்.

இந்த ஃபேஸ்பேக்கினை வாரத்தில் இரண்டு முறை என்ற அளவில் பயன்படுத்தி வந்தால் முக அழகு நிச்சயம் கூடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

From around the web