வீட்டிலேயே சுருள் முடியை நேராக்கலாம் வாங்க
 
சுருண்ட தலைமுடியினை வீட்டிலேயே நேராக்குவது எப்படி என்று நாம் வீட்டிலேயே எப்படி செய்வது என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.

சுருண்ட தலைமுடியினை வீட்டிலேயே நேராக்குவது எப்படி என்று நாம் வீட்டிலேயே எப்படி செய்வது என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப்பழம்- 2
கார்ன் பிளவர் மாவு- 2 ஸ்பூன்
தயிர்- 3 ஸ்பூன்
கற்றாழை- 1 துண்டு

செய்முறை:
1.    வாழைப்பழத்தினை தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து இதனுடன் தயிர் மற்றும் கற்றாழை சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து இந்தக் கலவையில் கார்ன் பிளவர் மாவு சேர்த்தால் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து, 1 மணி நேரம் ஊறவிட்டு ஷாம்பூ கொண்டு அலசினால் தலைமுடி நேராகிவிடும். 
 
From around the web