கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் குங்குமப்பூ ஃபேஸ்பேக்!!

கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் பங்கு குங்குமத்திற்கு உண்டு என்பது நாம் அறிந்ததே. அத்தகைய குங்குமத்தை எப்படிப் பயன்படுத்தினால் முகமானது வெள்ளையாகும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் பங்கு குங்குமத்திற்கு உண்டு என்பது நாம் அறிந்ததே. அத்தகைய குங்குமத்தை எப்படிப் பயன்படுத்தினால் முகமானது வெள்ளையாகும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:

குங்குமப் பூ-5

தயிர்- கால் கப்

சந்தனத் தூள்- 1 ஸ்பூன்

செய்முறை:

  1. குங்குமப் பூவினை தயிருடன் கலந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
  2. அடுத்து அதனுடன் சந்தனத் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்.
  3. அவ்வளவுதான் குங்குமப்பூ ஃபேஸ்பேக் ரெடி.

இதனை மற்ற ஃபேஸ்பேக்குகளைப் போல் பயன்படுத்தி வரவும். அவ்வாறு பயன்படுத்தி வந்தால் உங்கள் முகம் வெள்ளையாக மாறியுள்ளதை நீங்கள் உணர்வீர்கள்.

From around the web