முக அழகினைக் கூட்டும் ரோஜா இதழ் ஃபேஸ்பேக்!
 

முக அழகினைக் கூட்டும் வகையிலான ஃபேஸ்பேக்கினை நாம் இப்போது ரோஜா இதழைக் கொண்டு ஃபேஸ்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
முக அழகினைக் கூட்டும் ரோஜா இதழ் ஃபேஸ்பேக்!

தேவையானவை:
ரோஜா - 1, 
கடலை மாவு – 2 ஸ்பூன் 
தயிர் – 2 ஸ்பூன்

செய்முறை:
1.    ரோஜா இதழ்களை வெயிலில் காயவைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, ரோஜா இதழ் பொடி மற்றும் தயிர் சேர்த்து கலந்தால் ரோஜா இதழ் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து நீரால் கழுவினால் முக அழகு கூடும்.

From around the web