முகத்தினை வெள்ளையாக்கும் சிவப்பு சந்தன ஃபேஸ்பேக் செய்யலாமா?
 

முகத்தினை வெள்ளையாக்கும் வகையிலான ஃபேஸ்பேக்கினை நாம் இப்போது சிவப்பு சந்தனத்தில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
முகத்தினை வெள்ளையாக்கும் சிவப்பு சந்தன ஃபேஸ்பேக் செய்யலாமா?

தேவையானவை:
சிவப்பு சந்தனம்- 1 ஸ்பூன்
தேங்காய்- 4 துண்டு
பாதாம் எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    தேங்காயினை மிக்சியில் போட்டு தண்ணீர்விட்டு மைய அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து தேங்காய்ப் பாலில் சிவப்பு சந்தனம் போட்டு குழைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து இந்தக் கலவையில் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கலந்தால் சிவப்பு சந்தன ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி அப்ளை செய்தால் முகம் வெள்ளையாகும்.
 

From around the web