தலைமுடி உதிர்வினைக் குறைக்கச் செய்யும் பூசணிக்காய் ஹேர்பேக்!!
 
தலைமுடி உதிர்வினைக் குறைக்க நினைப்போர் பூசணிக்காய் ஹேர்பேக்கினை வீட்டிலேயே எப்படி செய்வது என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.

தலைமுடி உதிர்வினைக் குறைக்க நினைப்போர் பூசணிக்காய் ஹேர்பேக்கினை வீட்டிலேயே எப்படி செய்வது என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:
பூசணிக்காய்- 1 துண்டு
இஞ்சி- ½ துண்டு
தயிர்- கால் கப்

செய்முறை:
1.    பூசணிக்காயினை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் பூசணிக்காய் மற்றும் இஞ்சி சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    இறுதியில் இவற்றுடன் தயிர் சேர்த்தால் பூசணிக்காய் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து, ஷாம்பூ கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வானது சரியாகும். 

From around the web