முகத்தின் அழகினைக் கூட்டச் செய்யும் மாதுளை ஃபேஸ்பேக்!!
 
முகத்தின் அழகினைக் கூட்டுவதில் மாதுளை ஃபேஸ்பேக் பெஸ்ட் ரிசல்ட்டினைக் கொடுக்கின்றது. இந்த ஃபேஸ்பேக்கினை எப்படி தயாரிப்பது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

முகத்தின் அழகினைக் கூட்டுவதில் மாதுளை ஃபேஸ்பேக் பெஸ்ட் ரிசல்ட்டினைக் கொடுக்கின்றது. இந்த ஃபேஸ்பேக்கினை எப்படி தயாரிப்பது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:
மாதுளை- 100 கிராம்
பால்- ½ கப்
ஆப்பிள் வினிகர்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    மாதுளையுடன் பால் சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைக்கவும்.
2.    அடுத்து அதனுடன் ஆப்பிள் வினிகர் சேர்த்து பிரிட்ஜில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவினால் முக அழகு கூடும்.
 
From around the web