நிறத்தினை அதிகரிக்கச் செய்யும் கம்பு ஃபேஸ்பேக்!!

நிற அழகினைக் கூட்ட காசு செலவு செய்துதான் ஃபேஸ்பேக் செய்ய வேண்டும். என்றில்லை. வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களைக் கொண்டு நிற அழகினைக் கூட்டினால் அது எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாதக இருக்கும். அந்த கம்பில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை : 

கம்பு- 50 கிராம்

மைதா மாவு – 1 ஸ்பூன்

தேங்காய்ப் பால் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  1. கம்பினை மிக்சியில் நைசாக அரைக்கவும்.
  2. அடுத்து மைதா மாவினை தேங்காய்ப் பாலுடன் சேர்த்து ஊற வைக்கவும்.
  3. நிற அழகினைக் கூட்டும் கம்பு ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் லேசாகத் தடவி, அரை மணி நேரம் ஊறவிட்டு பஞ்சால் துடைக்கவும், அடுத்து  இதனைத் தொடர்ந்து 2 முறையாக செய்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும்.

From around the web