பல ஆயிரம் செலவு செய்யாமல் முகத்தினை வெள்ளையாக்கும் பப்பாளி ஃபேஸ்பேக்!!
 
முகத்தினை வெள்ளையாக்க நினைக்கும் பலரும் அதிக அளவில் காசு செலவு செய்ய வேண்டுமே என்ற பயத்தில் எதையும் பின்பற்றாமல் விட்டு விடுவார்கள், இந்த ஃபேஸ்பேக்கானது அவர்களுக்கானது என்றே சொல்லலாம்.
 
முகத்தினை வெள்ளையாக்க நினைக்கும் பலரும் அதிக அளவில் காசு செலவு செய்ய வேண்டுமே என்ற பயத்தில் எதையும் பின்பற்றாமல் விட்டு விடுவார்கள், இந்த ஃபேஸ்பேக்கானது அவர்களுக்கானது என்றே சொல்லலாம்.

தேவையானவை:
பப்பாளிப் பழம்- 1
பால்- கால் கப்
தேன்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    பப்பாளிப் பழ தோலினை சீவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து அதனுடன் பால் மற்றும் தேன் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
3.    இப்போது சூப்பரான பப்பாளிப் பழ ஃபேஸ்பேக் ரெடி.
இந்த பப்பாளிப் பழ ஃபேஸ்பேக்கினை முகம், கை, கால்களில் அப்ளை செய்து வந்தால் முகம் வெள்ளையாகும் என்பது மட்டும் உறுதி.
 
From around the web