முகத்தினை பளிச்சிடச் செய்யும் பப்பாளிப் பழ ஃபேஸ்பேக்!!
 
முகத்தினை பளிச்சிடச் செய்வதில் பப்பாளிப் பழம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பப்பாளிப் பழத்தில் இப்போது ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
முகத்தினை பளிச்சிடச் செய்வதில் பப்பாளிப் பழம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பப்பாளிப் பழத்தில் இப்போது ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பப்பாளிப் பழம்- ¼ துண்டு
தேங்காய்- ¼ மூடி

செய்முறை:
1.    மிக்சியில் தேங்காயைப் போட்டு தண்ணீர்விட்டு பால் பிழிந்து கொள்ளவும்.
2.    அடுத்து பப்பாளிப் பழத்தினை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    இவை இரண்டையும் கைகளால் கலக்கினால் பப்பாளிப் பழ ஃபேஸ்பேக் ரெடி.
இந்த பப்பாளிப் பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி கழுவி வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.

From around the web