முகத்தினை பொலிவாக மாற்றச் செய்யும் பன்னீர் ரோஜா இதழ் ஃபேஸ்பேக்!!
 

பன்னீர் ரோஜா இதழ் ஃபேஸ்பேக்கினை நாம் இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 

பன்னீர் ரோஜா இதழ் ஃபேஸ்பேக்கினை நாம் இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பன்னீர் ரோஜா - 2
பசும் பால்- கால் கப்
தேன்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் ரோஜா இதழ், பசும் பால் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    அரைத்த பேஸ்ட்டுடன் தேன் சேர்த்துக் கலந்தால் பன்னீர் ரோஜா இதழ் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த பன்னீர் ரோஜா இதழ் ஃபேஸ்பேக்கினை முகத்தில் ஊறவிட்டு, அரை மணி நேரம் கழித்து முகத்தினைக் கழுவினால் முகம் பொலிவாக மாறிடும்.
 

From around the web