உதட்டின் கருமையினைச் சரிசெய்யும் பேக் இதாங்க!!
 

உதடு கருமையாக இருப்பதால் அதை மறைக்க லிப்ஸ்டிக் போட்டு மறைத்து வருபவராக இருந்தால் இந்த பேக் உங்களுக்காகத் தான்.

 
உதட்டின் கருமையினைச் சரிசெய்யும் பேக் இதாங்க!!

தேவையானவை:
குங்குமப் பூ- 2
பால்- 3 ஸ்பூன்
பாதாம்- 3

செய்முறை:
1.    குங்குமப் பூவினை பாலில் 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து ஊறவைத்த குங்குமப் பூ, பால் சேர்த்த கலவையை மிக்சியில் போட்டு பாதாமைப் போட்டு மைய அரைக்கவும்.
இந்த பேக்கினை உதட்டில் வாரத்தில் 3 முறை என்ற அளவில் பயன்படுத்தினால் உதட்டின் கருமையானது மறைந்து போகும்.
 

From around the web