தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் வெங்காய ஹேர்பேக்!!

தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் ஹேர்பேக்குகளில் பெஸ்ட் ரிசல்ட் தரக்கூடிய ஹேர்பேக் வெங்காய ஹேர்பேக் ஆகும், இந்த வெங்காய ஹேர்பேக்கினை எப்படித் தயாரிப்பது என்றும், அதனைப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:

முல்தானி மெட்டி- 1 ஸ்பூன்

வெங்காயம்- 1

தேங்காய்ப் பால்- கால் கப்

செய்முறை:

  1. வெங்காயத்தை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. அடுத்து அதனுடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு சாறு எடுக்கவும்.
  3. முல்தானி மெட்டியினை தேங்காய்ப் பாலுடன் கலந்து நன்கு சூடு செய்யவும்.
  4. அடுத்து அதனுடன் அனைத்தையு ஒன்றாகக் கலந்தால் வெங்காய ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினை தலையில் அப்ளை செய்து ஊறவிட்டு அலசினால் தலைமுடி அடர்த்தியாகும்.

From around the web